தலைசிறந்த மெய்யியலாளர், அறிவியலாளர், வழக்கறிஞர், சட்ட நிபுணரான பிரான்சிஸ் பேக்கன் (Francis Bacon) பிறந்த தினம் இன்று (ஜனவரி 22). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் 10:
# லண்டனில் பிறந்தார் (1561). தந்தை, எலிசெபத் ராணியின் உயர் அதிகாரிகளுள் ஒருவர். மிகவும் பலவீனமான குழந்தையாக இருந்ததால் வீட்டிலேயே பாடம் சொல்லிக் கொடுக்கப்பட்டது. பின்னர் ட்ரினிட்டி கல்லூரியில் பயின்றார். படிப்பைப் பாதியிலேயே நிறுத்தினார்.
WRITE A COMMENT