பொதுவாக வருமானத்தை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று, செயல் சார்ந்த வருமானம் (Active Income). மற்றொன்று, செயல்சாராத வருமானம் (Passive Income).
பொருளாதார நெருக்கடிகள் நிறைந்த இந்தக் காலகட்டத்தில் ஒருவருக்கு இந்த இரண்டு வகை வருமானங்களும் அவசியம். மலைபோல செலவுகள் குவிந்திருக்கும் சூழலில் ஒரு வழி வருமானம் மட்டும் வைத்திருப்பது, குண்டூசியால் மலையை தூக்குவதை போன்றது.
WRITE A COMMENT