நவீன தாவரத் தொடர்பியலின் (ethnobotany) தந்தையாக கருதப்படும் ரிச்சர்ட் இவான்ஸ் ஷல்டீஸின் பிறந்த நாள் இன்று (ஜனவரி 12). இவரைப் பற்றிய அரிய முத்துக்கள் 10:
# மசாசூசெட்ஸ் மாநிலத்தில் பாஸ்டன் நகரில் பிறந்தவர். இவரது பெற்றோர் ஜெர்மனியிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள். சிறு வயதில் இவர் தனது மாமாவின் பண்ணையில் இருந்த அரிதான பல தாவர வகைகளைக் கண்டு, அவற்றைப் பற்றித் தெரிந்துகொள்வதில் ஆர்வம் கொண்டார்.
WRITE A COMMENT