ப்ரீமியம்
வெள்ளித்திரை வகுப்பறை 25: வாய்ப்புகள் மறுக்கப்படும் வளரிளம் பருவம்


வெள்ளித்திரை வகுப்பறை 25: வாய்ப்புகள் மறுக்கப்படும் வளரிளம் பருவம்

வித்தியாசமான தலைமுடி, உடைகள் மற்றும் பழக்கங்கள் என வளரிளம் பருவத்தினரை பார்த்தாலே நடுத்தர வயது முதல் எல்லோரும் முகம் சுளிக்கின்றனர். இந்தக் காலத்து பசங்க சரியே இல்லை என்று புலம்புகிறார்கள். மரியாதையே இல்லை, மோசமான வார்த்தைகளைப் பேசுகிறார்கள். பள்ளிகளில் இன்னும் ஏராளமான குற்றச்சாட்டுகள்.

காலம் காலமாக வளரிளம் பருவத்தினர் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் தான் என்றாலும் இப்போது அவை அதிகரித்துள்ளன. குறிப்பாக, கரோனா பெருந்தொற்றுக் காலத்திற்குப் பிறகு வளரிளம் பருவக் குழந்தைகளிடம் மாற்றங்கள் அதிகம் தென்படுகின்றன. பலவிதமாக பெரியவர்களாக பேசிக் கொண்டே இருக்காமல் வளரிளம் பருவத்தினரோடு கலந்துரையாட வேண்டியது அவசியம்.

FOLLOW US

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

WRITE A COMMENT

x