இந்தி இலக்கியத்தில் உளவியல் பகுப்பாய்வு பாணி எழுத்தாளர்களில் முன்னோடியுமான ஜைனேந்திர குமார் (Jainendra Kumar) பிறந்த தினம் இன்று (ஜனவரி 2). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் 10:
# உத்தரப்பிரதேசம் அலிகட் அருகே கவுடியாகஞ்ச் கிராமத்தில் (1905) பிறந்தார். இயற்பெயர் ஆனந்திலால். இவரது 2-வது வயதில் தந்தை இறந்தார். அதன் பிறகு, அம்மா, தாய் மாமாவின் அரவணைப்பில் வளர்ந்தார். ஹஸ்தினாபுரத்தில் மாமா நடத்திய ‘ரிஷப பிரம்மச்சார்யாஸ்ரம்’ என்ற குருகுலப் பள்ளியில் ஆரம்பக்கல்வி பயின்றார்.
WRITE A COMMENT