இங்கிலாந்தின் வேதியியலாளரும் கண்டுபிடிப்பாளருமான சர் ஹம்ப்ரி டேவி (Sir Humphry Davy) பிறந்த தினம் டிசம்பர் 17. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# இங்கிலாந்தின் பென்சான்ஸ் நகரில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் (1778). தந்தை ஒரு மரச் சிற்பி. 16 வயதில் அப்பாவை இழந்தார். ஜேம்ஸ் வாட்டின் மகன் கிரிகோரி வாட், இவர்கள் வீட்டில் விருந்தினராக தங்கியிருந்தார்.
WRITE A COMMENT