பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியின்போது ‘தி இந்து’ ஆங்கில நாளிதழை விலைக்கு வாங்கி, உலக அரங்கில் மதிக்கப்படும் நாளிதழாக மறுவடிவம் பெறுவதற்கு அடித்தளமிட்ட எஸ்.கஸ்தூரிரங்கன் பிறந்த நாள் இன்று (டிசம்பர் 15). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் 10:
# கும்பகோணத்தில் பிறந்தார் (1859). இன்னம்பூர் மற்றும் கபிஸ்தலத்தில் ஆரம்பக் கல்வி பயின்றார். 12-வது வயதில் புரொவின்சியல் பள்ளியில் சேர்க்கப்பட்டார். பள்ளி படிப்புக்குப் பின்னர் சென்னை பிரசிடன்சி கல்லூரியில் சேர்ந்தார். ஆங்கில இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.
WRITE A COMMENT