இந்தி இலக்கியத்தில் மனோதத்துவ நாவல்களின் ஆரம்பகர்த்தா எனக் கருதப்படும் இலாசந்திர ஜோஷி (Ilachandra Joshi) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 13). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் 10:
# உத்தராகண்ட் மாநிலம் அல்மோடாவில் (1903) பிறந்தார். அது இமயமலைப் பகுதி என்பதால், அதன் நீர்ப் பிரவாகங்கள், அருவிகள், நதிகளோடு கூடிய இயற்கை எழில் இளம் வயதிலேயே இவரது படைப்புத் திறனை விழிப்படையச் செய்தது.
WRITE A COMMENT