Published : 06 Nov 2023 04:31 AM
Last Updated : 06 Nov 2023 04:31 AM
நோபல் பரிசு பெற்ற பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த இயற்பியல் அறிஞர் பிரான்சுவா பாரோன் இங்லட் (Francois Baron Englert) பிறந்தநாள் இன்று (நவம்பர் 6). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# பெல்ஜியத்தில் (1932) பிறந்தார். தந்தை ஜவுளிக்கடை அதிபர். இரண்டாம் உலகப்போரின்போது, பெல்ஜியத்தில் ஜெர்மனி 1940-ல் ஊடுருவியதும், யூதப் படுகொலைகள் தொடங்கின. இவர் யூதர் என்பதை மறைத்து, பள்ளிக் கல்வி, இசைப் பயிற்சி ஆகியவற்றை ஒரு குடும்பம் இவருக்கு வழங்கியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT