Published : 13 Jul 2023 04:22 AM
Last Updated : 13 Jul 2023 04:22 AM

ப்ரீமியம்
முத்துக்கள் 10 - வோலே சொயிங்கா - இலக்கிய நோபல் பரிசாளர்

இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற நைஜீரிய நாடக ஆசிரியர், கவிஞர் வோலே சொயிங்கா (Wole Soyinka) பிறந்த தினம் இன்று (ஜூலை 13). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் 10:

# ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் அபியுகுடா என்ற நகரில் (1934) பிறந்தவர். இவரது தந்தை பாதிரியார், தலைமை ஆசிரியராக பணியாற்றியவர். அறிவுக்கூர்மை மிக்க சிறுவன் சொயிங்கா சளைக்காமல் கேள்வி கேட்கும் இயல்பு கொண்டவன். சமாளிக்க முடியாத பெரியவர்கள் அவனைக் கண்டாலே ஓட்டம் எடுப்பார்களாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x