பயிரோடு பயிராக மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம் என்று நெதர்லாந்தில் உள்ள வாகனிங்கன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பல்கலைகழக மொட்டைமாடியில் பரிசோதனைக்காக வளர்த்த மாடி தோட்டத்தில் இந்த ஆராய்ச்சியை ஆய்வாளர் பெர்ட் ஹேமலர்ஸ் தலைமையிலான குழு செய்து பார்த்தது.
பயிரிடப்பட்ட தோட்டத்தில் 1 சதுர மீட்டர் பரப்பளவுக்கு சுமார் 44 வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடிந்துள்ளது. சூற்றுச்சூழலை மாசு படுத்தாமல் இயற்கை வழியே மின்சாரம் உற்பத்தி செய்ய இவர்களது ஆய்வு உதவும்.
WRITE A COMMENT