சென்னை
நடப்பு கல்வி ஆண்டின் (2019-2020) இறுதியில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கு கேள்வித்தாள் தயாரித்தல், விடைத்தாள் மதிப்பீடு உள்ளிட்ட பணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தொடக்கக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் மாவட்ட முதன்மைகல்வி அதிகாரி தலைமையில் மாவட்ட தேர்வுக்குழு அமைக்கப்
படும். தேர்வு மையம் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு கி.மீ. தூரத்துக்குள்ளும், 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 கி.மீ. தூரத்துக்குள்ளும் அமைக்கப்பட வேண்டும்.
WRITE A COMMENT