Published : 24 Feb 2020 10:25 AM
Last Updated : 24 Feb 2020 10:25 AM
“No Sentiments or friendships counts in business, it is only the quality of work that matters, its’ not the quantity but the quality that matters in the business of Web Design.”-
Sreelakshmi Suresh, the youngest web designer and CEO in the world. At age of 10, she established eDesign — a venture which is now a web designing company. Her native is Kerala.
“சகுனமோ நண்பர்களோ வணிகத்தில் உதவ முடியாது. உங்களுடைய பணியின் தரம் மட்டுமே கைகொடுக்கும். அதிலும் வெப் டிசை
னிங் துறையில் செய்யும் வேலையின் அளவைக் காட்டிலும் தரம்தான் வெற்றியைத் தீர்மானிக்கும்” - ஸ்ரீலட்சுமி சுரேஷ்.
உலகின் இளம் வெப்டிசைனர், சி.இ.ஓ. கேரளத்தைச் சேர்ந்தவர்.10 வயதில் ’இ-டிசைன்’ என்ற வெப்டிசைன் நிறுவனத்தை உருவாக்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT