Published : 13 Feb 2020 10:36 AM
Last Updated : 13 Feb 2020 10:36 AM

வெற்றி மொழி: ஏற்றம் இறக்கம் முக்கியம்!

“Ups and downs in life are very important to keep us going, because a straight line even in an E.C.G. means we are not alive”

- Ratan Tata, Indian business tycoon, former chairman of Tata Sons,
Tata Group. He is the recipient of Padma Vibhushan (2008),
Padma Bushan (2000).

“நாம் தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்க வாழ்க்கையில் ஏற்றமும் இறக்கமும் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவை. இ.சி.ஜி.யில் நேர்கோடு வந்தால் கூட நாம் உயிரோடு இல்லை என்று தானே அர்த்தம்?”

- ரத்தன் டாடா.

இவர் இந்தியாவின் வணிக ஜாம்பவான். டாடா சன்ஸ் மற்றும் டாடா குரூப் நிறுவனங்களுக்கு தலைமை பொறுப்பு வகித்தவர். இவரை கவுரவிக்கும் விதமாக இந்திய அரசு 2003-ம் ஆண்டில் பத்ம பூஷன் விருதும் 2008-ம் ஆண்டில் பத்ம விபூஷன் விருதும் அளித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x