Published : 27 Jan 2020 11:06 AM
Last Updated : 27 Jan 2020 11:06 AM

வெற்றி மொழி: பிடிவாதமும் வேணும் நெகிழ்வும் வேணும்!

“If you are not stubborn, you will give up on experiments too soon. And if you are not flexible, you will pound your head against the wall and you will not see a different solution to a problem you are trying to solve”

- Jeff Bezos, Amazon, Founder CEO & President

“நீங்கள் பிடிவாதமாக இல்லையென்றால் நீங்கள் மேற்கொள்ளும் சோதனை முயற்சிகளைச் சீக்கிரமாக கை விட்டுவிடுவீர்கள். நீங்கள் வளைந்து கொடுப்பவராக இல்லையென்றால் நேராக சுவரில் போய் முட்டிக்கொள் வீர்கள். அதாவது நீங்கள் தீர்வு காண முயலும் சிக்கலுக்கு மாற்றுத் தீர்வை உங்களால் கண்டுபிடிக்க முடியாமல் போய்விடும்”

- ஜெஃப் பிசவுஸ், அமேசான் நிறுவினர், சி.இ.ஓ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x