Published : 10 Dec 2019 08:35 AM
Last Updated : 10 Dec 2019 08:35 AM
“One time, the teacher was the storehouse of knowledge. That will no longer be so. So what would a teacher do? A very good teacher will play the role of augmenter. Also, the teacher will be located anywhere and helping students.” – Shiv Nadar
“ஒரு காலத்தில் அறிவின் சேமிப்புகிடங்காக ஆசிரியர் இருந்தார். இனி அந்த நிலை தொடரப் போவதில்லை. அப்படியானால், இனி
ஆசிரியர் என்ன செய்வார்? ஓர்சிறந்த ஆசான் மேம்படுத்தும் பணியை செய்வார். அதுமட்டுமின்றி ஆசிரியர் எங்கிருந்து கொண்டும்
மாணவர்களுக்கு உதவுவார்” - சிவ நாடார்.
பிரபல மென்பொருள் மற்றும்கணினி நிறுவனமான எச்.சி.எல்.லின் கணினி குழுமத்தின் தலைவர் சிவ நாடார். தூத்துக்குடியில் மூலைபொழி என்னும் கிராமத்தில் பிறந்து மதுரையிலும் கோவையிலும் கல்லூரி படிப்பை முடித்து இன்று உலகளவில் அறியப்பட்டவராக வளர்ந்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT