Published : 10 Dec 2019 08:32 AM
Last Updated : 10 Dec 2019 08:32 AM
- ஜி.எஸ்.எஸ்.
குறிப்புகளிலுள்ள ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல்லை கட்டங்களில் நிரப்புங்கள். எடுத்துக்காட்டு - ‘BOOK’ என்பது குறிப்பாக அளிக்கப்பட்டிருந்தால் நீங்கள் ‘புத்தகம்’ என்று கட்டங்களில் நிரப்ப வேண்டும். அடைப்புக் குறிக்குள் தமிழ் விடை சொல்லுக்கான எழுத்துகளின் எண்ணிக்கை உள்ளது.
இடமிருந்து வலம்
3. Paddy (2)
4. Sesame oil (6)
6. That (2)
7. Middle (2)
8. Tin (4)
9. Cave (2)
11.Direction (2)
12. No (3)
மேலிருந்து கீழ்
1. Or (4)
2. Friends (6)
3. Ghee (2)
5. House (2)
6 Beauty (3)
7. Among us (4)
10. Prisoner (2)
குறுக்கெழுத்துப் புதிர் விடைகள்
இடமிருந்து வலம்
3. நெல் 4. நல்லெண்ணெய்
6. அது 7. நடு 8. தகரம் 9. குகை
11. திசை 12. இல்லை
மேலிருந்து கீழ்
1. அல்லது 2. நண்பர்கள் 3. நெய் 5. வீடு 6. அழகு 7. நம்மில் 10. கைதி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT