அறிந்ததும் அறியாததும்: புகார் அளிக்க வந்திருக்கேன்!


அறிந்ததும் அறியாததும்: புகார் அளிக்க வந்திருக்கேன்!

எவ்வளவுதான் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து கவனமாகச் செய்தாலும் தவறு நிகழ்ந்துவிடுவதுண்டு. யாருக்கும் பெரிதாகப் பாதிப்பில்லாத பிரச்சினை என்றால் போகிற போக்கில் அதை கையாண்டுவிடலாம். ஆனால், சில நேரம் முறைப்படி புகார் அளித்தால் மட்டுமே தவறுகள் நிவர்த்தி செய்யப்படும். அப்படியான சூழலில் புகார் அளிக்க முன்வரவேண்டும். அதையும் முறையாகச் செய்யப் பழக வேண்டும்.

புகார் எனும்போதும் இதில் மரியாதைக்கு உரியவர்களுக்கும் இணக்கமானவர்களுக்கும் இடையில் வித்தியாசம் இருக்கவே செய்கிறது. அவரவருக்கு ஏற்ப புகார் அளிக்க வேண்டும்.

இதோ சில உதாரணங்கள்:

Formal

I am writing to express my dissatisfaction with…I regret to say that I was not completely satisfied with the service you provided us.

I would like to receive a full refund and compensation for the damages.

Informal

I’m sorry to say that you’re too late for the ceremony.

I hope you won’t mind me saying that the place you recommended to us wasn’t as nice as we expected.

FOLLOW US

WRITE A COMMENT

x