By education I mean an all-round drawing out of the best in the child and man-body, mind and spirit- Gandhiji
குழந்தை மற்றும் வயது முதிர்ந்த மனிதனின் உடல், மனம், ஆன்மாவின் சிறந்த பண்புகளை ஒட்டுமொத்தமாக வெளிக்கொணர்வதுதான் என்னை பொருத்தவரை கல்வி - காந்தியடிகள்
சட்டம் படித்தவர் தேசத் தந்தை காந்தியடிகள் என்பது அனைவருக்கும் தெரியும். அதைவிடவும் முக்கியம், அவர் இந்தியக் கல்வி முறை குறித்து பல்வேறு வழிமுறைகளை முன்மொழிந்தவர் என்பதே.
WRITE A COMMENT