வெற்றி மொழி


வெற்றி மொழி

Education is the passport to the future, for tomorrow belongs to those who prepare for it today – Malcom X

எதிர்காலத்துக்கான கடவுச்சீட்டு கல்வி. ஏனென்றால், யார் இன்று எதிர்காலத்தை முன்னிட்டு தன்னை தயார்படுத்திக் கொள்கிறார்களோ அவர்களுக்குத்தான் நாளை என்பது சொந்தமாகும். - மால்கம் எக்ஸ்

அமெரிக்காவில் அடிமைப்படுத்தப்பட்ட கருப்பின மக்களின் உரிமைகளுக்காகவும் அரசியல் விடுதலைக்காகவும் 20-ம் நூற்றாண்டின் மத்தியில்போராடிய ரட்சியாளர் மாலகம் எக்ஸ் என்று அழைக்கப்படும் மால்கம் லிட்டில்.

கல்வி, பொருளாதாரம், சமூக அந்தஸ்து ஆகியவற்றில் கருப்பின மக்கள் வளர்ச்சி அடையப் புரட்சிகரமான பல உரைகளை அவர் நிகழ்த்தினார்.

FOLLOW US

WRITE A COMMENT

x