Published : 18 Oct 2019 08:20 AM
Last Updated : 18 Oct 2019 08:20 AM
Upon the subject of education... I can only say that I view it as the most important subject which we as a people may be engaged in. - Abraham Lincoln
மக்களாகிய நாம் எந்நேரமும் ஈடுபாட்டுடன் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய பாடம் ஒன்று உண்டு என்றால் அது கல்வி என்ற பாடம் என்றே நான் பார்க்கிறேன். - ஆபிரகாம் லிங்கன்
அமெரிக்காவின் ஜனாதிபதி ஆனதும் ஒரு உறுப்பினர், "லிங்கன் அவர்களே...! உங்கள் அப்பா தைத்த செருப்பு இன்னமும் என் கால்களை அலங்கரிக்கிறது!" என நக்கலாக சொல்ல, "அது என் அப்பாவின் உழைப்பின் சிறப்பை அல்லவா காட்டுகிறது? பிய்ந்தால் கொடுங்கள் தைத்து தருகிறேன்... அதே நேரம் எனக்கு நாடாளவும் தெரியும்" என்றார் லிங்கன் அமைதியாக.
இப்படி கல்வியின் வழியாக வறுமையின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு அமெரிக்காவின் ஜனாதிபதியாக உயர்ந்தவர் ஆபிரகாம் லிங்கன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT