Published : 04 Sep 2025 06:52 AM
Last Updated : 04 Sep 2025 06:52 AM

கச்சத் தீவுக்கு சுற்றுலா: இலங்கை அரசு முடிவு

கோப்புப் படம்

ராமேசுவரம்: இலங்​கை​யில் உள்ள யாழ்ப்​பாணம் மண்டை தீவில் பல்​வேறு திட்ட பணி​களைத் தொடங்கி வைத்த அந்​நாட்டு அதிபர் அநுர குமார திசா​நாயக்க, அன்று மாலை கச்​சத்​தீவுக்கு பயணம் மேற்​கொண்​டார்.

இந்​தப் பயணத்​தின்​போது உடன் சென்ற அந்​நாட்டு மீன்​வளத் துறை அமைச்​சர் ராமலிங்​கம் சந்​திரசேகர், அதிபரின் கச்​சத்​தீவு பயணம் குறித்து யாழ்ப்​பாணத்​தில் செய்​தி​யாளர்​களிடம் கூறும்போது, “இலங்​கை​யில் சுற்​றுலாத் துறையை மேம்​படுத்த பல்​வேறு திட்​டங்​கள் வகுக்​கப்​பட்டு வரு​கின்​றன.

அதன்படி, யாழ்ப்​பாணத்திலிருந்து நெடுந்​தீவுக்கு தற்​போது சுற்​றுலா பயணி​கள் வரும் நிலை​யில் அதனை கச்​சத்​தீவு வரை நீட்​டிப்​ப​தற்​கான சாத்​தி​யக்​ கூறுகள் பற்றி விரை​வி்ல் ஆய்வு மேற்​கொள்​ளப்​படும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x