Published : 25 Dec 2020 03:16 AM
Last Updated : 25 Dec 2020 03:16 AM
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பாஜக சார்பில்ஆயிரம் இடங்களில் விவசாயிகள் சந் திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு மத்திய வேளாண் சட்டங்களின் பலன்கள் விளக்கப்படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT