Published : 08 Dec 2020 03:13 AM Last Updated : 08 Dec 2020 03:13 AM
ஸ்டாலின் மீது அமைச்சர் விமர்சனம் எதிரொலி விருதுநகர் மாவட்டத்தில் திமுக - அதிமுகவினர் மோதல் ராஜபாளையத்தில் போலீஸ் தடியடி; இருதரப்பிலும் 1,600 பேர் கைது
ராஜபாளையத்தில் மோதிக் கொண்ட திமுக, அதிமுகவினர். (அடுத்த படம்) ராஜபாளையத்தில் காந்தி சிலை ரவுண்டானா அருகே திமுக, அதிமுகவினர் மீது தடியடி நடத்திய போலீஸார்.
விருதுநகர் மாவட்டத்தில் பல இடங்களில் திமுக, அதிமுகவினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. ராஜபாளையத்தில் இரு கட்சியினரும் மோதிக்கொண்டதால் போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.
WRITE A COMMENT