Published : 29 Oct 2021 03:11 AM
Last Updated : 29 Oct 2021 03:11 AM

செட்டிநாடு கொட்டான், மலைப்பூண்டு, மலபார் மிளகுக்கு சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு :

அஞ்சல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செட்டிநாடு கொட்டான் அச்சிடப்பட்டுள்ள சிறப்பு தபால் உறை.

மதுரை மண்டல அளவில் ஏற்கெனவே நாகர்கோவில் ஆலய நகைகள், மதுரை சுங்குடி புடவைகள், காரைக்குடி கண்டாங்கி புடவைகள், பத்தமடை பாய், ஈத்தாமொழி தென்னை, வில்லி புத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலை மிட்டாய், சிறுமலை மலை வாழைப்பழம், விருப்பாட்சி மலை வாழைப்பழம் மற்றும் திண்டுக்கல் பூட்டு ஆகிய புவிசார் குறியீடு பெற்ற பொருட்களுக்கு சிறப்பு அஞ்சல் உறைகள் வெளியிடப்பட்டன. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் காரைக்குடி செட்டிநாடு கொட்டான், கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டது. நேற்று தேனி மற்றும் போடியில் மலபார் மிளகு, ஆலப்புழா பச்சை ஏலக்காய் ஆக

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x