Published : 16 Oct 2021 06:14 AM
Last Updated : 16 Oct 2021 06:14 AM
கடையநல்லூரில் தவ்ஹீத் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் போதை ஒழிப்பு பிரச்சாரம் நடைபெற்றது. மாநில செயலாளர் சதாம் ஹுசைன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் அப்துல் காதர், மைதீர் பாதுஷா உட்பட பலர் கலந்துகொண்டு, போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசுரங்களை விநியோகித்தனர். பொதுமக்களிடம் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT