செவ்வாய், நவம்பர் 26 2024
Last Updated : 14 Aug, 2021 03:20 AM
Published : 14 Aug 2021 03:20 AM Last Updated : 14 Aug 2021 03:20 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் சுகாதார துணை இயக்குநராக இருந்த குமரகுருபரன் கடந்த ஓராண்டுக்கு முன்பு பணி மாறுதல் செய்யப்பட்டார். அவர் ராமநாதபுரத்தில் பணியாற்றியபோது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் குமரகுருபரன் தற்போது மீண்டும் ராமநாதபுரம் சுகாதார துணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சுல்தான் ராஜா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜான் ஆரோன
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT