வெள்ளி, டிசம்பர் 27 2024
Last Updated : 30 Oct, 2020 03:13 AM
Published : 30 Oct 2020 03:13 AM Last Updated : 30 Oct 2020 03:13 AM
தேனி: தனது ஒரே குழந்தையை ராணுவத்துக்கு அனுப்பிய பெற்றோருக்கு ஊக்க மானியமாக ரூ.20,000 மற்றும் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளிப் பதக்கம் வழங்கப்படுகிறது. அதேபோல் ஒன்றுக்கு மேற்பட்ட மகன், மகளை ராணுவப் பணிக்கு அனுப்பிய பெற்றோருக்கு ஊக்க மானியமாக ரூ.25 ஆயிரம் மற்றும் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளிப் பதக்கம் வழங்கப்படுகிறது. இவற்றை இதுவரை பெறாதவர்கள் ராணுவத்தில் பணிபுரியும் தங்கள் குழந்தைகள் குறித்த விவரங்களுடன் மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு (04546) 252185 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT