Published : 10 Jul 2021 03:15 AM
Last Updated : 10 Jul 2021 03:15 AM
தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸார் நடத்திய ஒருங்கிணைத்த சோதனையில், சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த 12 பேரை கைது செய்தனர். 64 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்த 11 பேர், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT