திங்கள் , நவம்பர் 25 2024
Last Updated : 01 May, 2021 03:16 AM
Published : 01 May 2021 03:16 AM Last Updated : 01 May 2021 03:16 AM
அதையடுத்து அனைத்துக் கட்சி முகவர்களுக்கான கரோனா சிறப்பு பரிசோதனை முகாம், விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, வில்லிபுத்தூர், ராஜபாளையம் அரசு மருத்துவமனைகளில் கடந்த 2 நாட்கள் நடைபெற்றன. நேற்று முன்தினம் நடைபெற்ற முகாமில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பல்வேறு இடங்களில் மொத்தம் 2,234 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், பல்வேறு கட்சி முகவர்கள் உட்பட 297 பேருக்கு கரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று கண்டறியப்பட்ட நபர்களுக்கு பதிலாக மாற்று முகவர்களை கட்சியினர் நிய
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT