Published : 26 Mar 2021 03:17 AM
Last Updated : 26 Mar 2021 03:17 AM

திருப்பத்தூர் மாவட்டத்தில் - ஆவின் பால் பாக்கெட்டுகளில் தேர்தல் விழிப்புணர்வு :

திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு வாசகம் இடம் பெற்ற ஆவின் பால் பாக்கெட்டுகளை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் அறிமுகம் செய்தார்.

திருப்பத்தூர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x