Published : 21 Mar 2021 03:16 AM
Last Updated : 21 Mar 2021 03:16 AM
தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் பணிகள் நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்யும்பொருட்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு உட்பட்ட 6 சட்டப்பேரவைதொகுதிகளுக்கும் தேர்தல் பொதுப்பார்வையாளர்களாக வெளி மாநிலங்களைச் சேர்ந்த 5 மூத்தஇந்திய ஆட்சிப் பணி அலுவலர்களையும், ஒரு இந்தியகாவல் பணிஅலுவலரையும் தேர்தல் ஆணையம் நியமனம் செய்துள்ளது.
இதுபோல் கன்னியாகுமரி மக்களவை தொகுதி மற்றும் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களது செல்போன் எண்கள் விவரம்
கோவில்பட்டி, விளாத்திகுளம் அஸ்வானி குமார் சவுதாரி 9489947511 தூத்துக்குடி ஜூஜவரப்பு பாலாஜி 9489947512திருச்செந்தூர் சுஷில்குமார் படேல் 9489947513வைகுண்டம் சவின் பன்சால் 9489947514ஓட்டப்பிடாரம் அனில்குமார் 9489947515காவல் பார்வையாளராக சப்ய சாஷி ராமன்மிஸ்ரா 9489947510 கன்னியாகுமரி மாவட்டம்கன்னியாகுமரி அக்சய் சூட் 94899 83217நாகர்கோவில் தர்மேந்திர சிங் 94899 83219குளச்சல் ஆசிஷ்குமார் 94899 83215பத்மநாபபுரம் ஜாண் திளங்டின்குமார்94899 83220விளவங்கோடு போஸ்கர் விலாஸ் சந்தீபன் 94899 83216கிள்ளியூர் பி.எஸ்.ரெட்டி 94899 83218சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் மக்களவை இடைத்தேர்தல் காவல் பார்வையாளர் ஜகி அகமது (83000 32803), தேர்தல் செலவின பார்வையாளர்களாக கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு விகாஸ் சிங் (94899 83211), கன்னியாகுமரி, நாகர்கோவில் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு சந்தீப் குமார் மிஸ்ரா (94899 83212), குளச்சல், பத்மநாபபுரம் தொகுதிகளுக்கு சதீப் மிர்தா (94899 83213), விளவங்கோடு, கிள்ளியூர் தொகுதிகளுக்கு கல்பேஷ் கே.ருபவாட்டியா (94899 83214)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT