Published : 25 Feb 2021 03:16 AM
Last Updated : 25 Feb 2021 03:16 AM
திருவாரூர் மாவட்டம் திருத் துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில், மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியர் எம்.எஸ்.பாலு தலைமை வகித்தார். முதுகலை ஆசிரியர் ஜெ.தனுஜா வர வேற் றார். தமிழாசிரியை ஆர்.பிரியா உறுதிமொழியை வாசித்தார்.
நிகழ்ச்சியின் இறுதியில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி யின் மூலம் மன்னார்குடி கல்வி மாவட்ட அளவில் பல்லூடகப் பயன்பாடு என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டி யில் தேர்ந்தெடுக்கப்பட்ட ம.ஹரிணி என்ற மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.
இறுதியாக, பட்டதாரி ஆசிரியை ஜெ.வேம்பு நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT