Published : 26 Jan 2021 03:19 AM
Last Updated : 26 Jan 2021 03:19 AM

கூடுதல் வகுப்பறை கட்ட அடிக்கல்

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அருகே வடமணப்பாக்கம் மேல்நிலைப்பள்ளியில் ரூ52.31லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டினார் எம்எல்ஏ தூசி கே.மோகன்.

திருவண்ணாமலை

வடமணப்பாக்கம் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட தூசி கே.மோகன் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்.

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அருகே வடமணப்பாக்கம் மேல்நிலைப் பள்ளியில் ரூ.52.31 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் மற்றும் ஆய்வக வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்ட தூசி கே.மோகன் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்.

இதில், ஒன்றிய கவுன்சிலர் கணேஷ், மாவட்ட துணை செயலாளர் துரை, ஒன்றியச் செயலாளர் மகேந்திரன், எம்ஜிஆர் மன்ற மாவட்டச் செயலாளர் ஜாகிர்உசேன், ஊராட்சி மன்றத் தலைவர் செந்தில் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x