செவ்வாய், நவம்பர் 26 2024
Last Updated : 16 Jan, 2021 03:15 AM
Published : 16 Jan 2021 03:15 AM Last Updated : 16 Jan 2021 03:15 AM
ராமநாதபுரம் ஒன்றியம் சித்தார்கோட்டை, அத்தியூத்து ஊராட்சிகளில் கனமழையால் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. தண்ணீரை வெளியேற்றும் பணியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், ஊராட்சித் தலைவர்கள் மாலிக் (அத்தியூத்து), முஸ்தரிஜஹான் (சித்தார்கோட்டை) உள்ளிட்டோர் ஈடுபட்டனர். அதேபோல் தேவிபட்டினம்-அத்தியூத்து சாலையும் மழையால் துண்டிக்கப்பட்டது. இதை மணல் மூட்டைகளை அடுக்கி சரி செய்யும் பணி நடைபெற்றது. கடலாடி வட்டம், வல்லக்குளம் கிராமத்தில் கனமழைக்கு நேற்று முன்தினம் இரவு ஹபீபுன் நிஷா, முஸ்லிமா பீவி, ஹஸீனாபேகம், இஸ்மத் நூண் ஆகியோரது ஓட்டு வீடுகளின
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT