Published : 01 Jan 2021 07:55 AM
Last Updated : 01 Jan 2021 07:55 AM

புதிதாக 38 பேருக்கு கரோனா தொற்று

வேலூர்/ராணிப்பேட்டை/திருப்பத்தூர்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் புதிதாக 38 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 23 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்து 833-ஆக அதிகரித்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 451-ஆக அதிகரித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 8 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,443-ஆக அதிகரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x