Published : 11 Dec 2020 07:30 AM
Last Updated : 11 Dec 2020 07:30 AM
மதுரை பெருங்குடியில் உள்ள ரூட்செட் பயிற்சி நிலையம் சார்பில் கிராமப்புறத்தைச் சேர்ந்தோருக்கு துரித உணவக பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.
டிச.16-ம் தேதி முதல் 10 நாட்கள் இலவச பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சியில் சேர 18 முதல் 45 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விருப்பமுள்ளோர் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9445600563, 0452-2690609 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT