Published : 10 Dec 2020 03:16 AM
Last Updated : 10 Dec 2020 03:16 AM

ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி ஓய்வூதியம்சத்துணவு பணியாளர்கள் வலியுறுத்தல்

தமிழ்நாடு சத்துணவுத் திட்டத்தில் 35 ஆண்டுகளாகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு சிறப்பு ஓய்வூதியமாக மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. அகவிலைப்படியும் குறைந்தபட்சம் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என, அரசிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதிக்கு மேல் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. மாதம்தோறும் 1-ம் தேதி ஓய்வூதியம் வழங்க சமூக நலத்துறை இயக்குநர் ஏற்கெனவே உத்தரவிட்டும், திருப்புவனம் ஒன்றியத்தில் 1-ம் தேதி ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை. 1-ம் தேதியே ஓய்வூதியம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x