Published : 14 Nov 2020 03:14 AM
Last Updated : 14 Nov 2020 03:14 AM

நவ.18-ல் சிறுதானிய உணவு தயாரிப்பு பயிற்சி

மதுரை

மதுரை வேளாண் கல்லூரி வளாகத்தில் செயல்படும் தமிழ்நாடு வேளாண் பல்கலை.யின் சமுதாய அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் மதிப்பூட்டப்பட்ட சிறு தானிய உணவுகள் தயாரித்தல் பற்றிய பயிற்சி வரும் 18-ம் தேதி நடக்கிறது. காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி நடைபெறும். சிறுதானியப் புட்டுக் கலவை, வரகு வெண் பொங்கல், சிறு தானியப் பிரியாணி, சிறுதானிய அடை செய்ய பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் பங்கேற்க நவ.17-க்குள் பதிவு செய்ய வேண்டும். விவரங்களுக்கு- 0452-2424684, 9487255798 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x