Published : 08 Nov 2020 03:12 AM
Last Updated : 08 Nov 2020 03:12 AM
மதுரை மாவட்டத்தில் 3-வது நாளாகத் தொடர்ந்து நேற்று முன்தினம் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
மதுரை மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை முதல் தொடர்ந்து 3 நாட்களாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது.
உசிலம்பட்டி, கள்ளிக்குடி, பேரையூர் பகுதியில் அதி களவில் மழை பதிவானது. நேற்று முன்தினம் இரவில் பல பகுதிகளில் மழை பெய் தது. நேற்று காலை 8 மணி வரையில் கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பெய்த மழையளவு விவரம் (மி.மீ)
சிட்டம்பட்டி- 27.2, கள்ளந்திரி- 32.4, தனியாமங்கலம்-32, மேலூர்- 26, திருமங்கலம்- 26.7, வாடிப்பட்டி- 25, மதுரை- 49.9, விரகனூர்- 50.5, இடைய பட்டி- 65.2, புலிப்பட்டி- 22.6, சோழவந்தான்- 36, கள்ளிக்குடி- 32.4, பேரையூர்- 46, ஆண்டிபட்டி- 19.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT