Published : 27 Nov 2021 03:08 AM
Last Updated : 27 Nov 2021 03:08 AM
ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனத்தின் 2 சுண்ணாம்புக் கல் சுரங்கங்களுக்கு மத்திய அரசின் 5 நட்சத்திர அந்தஸ்து கிடைத்துள்ளது.
இதுகுறித்து ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாடு முழுவதும் உள்ள 1,029 சுரங்கங்கள் ஆன்லைனில் சுயமதிப்பீட்டை தாக்கல் செய்தன. பின்னர் அவை இந்திய சுரங்க பணியகத்தால் 2019-20-ம் ஆண்டுக்கான 5 நட்சத்திர விருதுக்கு பரிசீலிக்கப்பட்டன. இதில் 40 சுரங்கங்கள் (பல்வேறு உலோகங்கள் மற்றும் கனிமங்கள்) 5 நட்சத்திர விருதுக்கு தேர்வு செய்யப்பட்டன.
ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனத்தின் மேலவெங்கடேஸ்வரபுரம், புதுப்பாளையம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT