Published : 22 Nov 2021 03:07 AM
Last Updated : 22 Nov 2021 03:07 AM

தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினரிடம் விருப்ப மனுக்களை பெற்ற அமைச்சர் :

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு விருதுநகரில் திமுகவினரிடம் விருப்ப மனுக்களை பெற்றார் அமைச்சர் தங்கம் தென்னரசு.

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற இருக்கிற நகராட்சி, பேரூராட்சி உள்ளாட்சித் தேர்தலில், திருச்சுழி தொகுதி, மல்லாங்கிணர் பேரூராட்சியில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் வழங்கினர். இந்நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலாளர் செல்வம், மாவட்ட கவுன்சிலர் தமிழ்வாணன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் போஸ் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x