வெள்ளி, டிசம்பர் 27 2024
Last Updated : 13 Nov, 2021 03:09 AM
Published : 13 Nov 2021 03:09 AM Last Updated : 13 Nov 2021 03:09 AM
இந்நிலையில் தலைமறைவாக இருந்த மாரீஸ்வரன், கை, கால் முறிவுக்கு சிகிச்சை பெற ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். தகவலறிந்த உச்சிப்புளி போலீஸார் மாரீஸ்வரனை மருத்துவமனையில் வைத்து கைது செய்து, பாதுகாப்புபணியில் ஈடுபட்டனர். 2 நாட்களுக்கு முன்பு அவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு உச்சிப்புளி தலைமைக் காவலர்கள் தாமோதரன், ராமமூர்த்தி ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். நேற்று முன்தினம் அதிகாலை மருத்துவமனையில் இருந்து மாரீஸ்வரன் தப்பியோடினார். இதுதொடர்பாக மதுரை அரசு மருத்துவ மனை காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT