Published : 26 Oct 2021 03:07 AM Last Updated : 26 Oct 2021 03:07 AM
பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்பு தொடக்க விழா :
சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் நேற்று நடைபெற்ற முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்பு தொடக்க விழாவில் பேசும் உளவியலாளர் ரகுநாத். அருகில், பி.எஸ்.ஆர். கல்விக் குழும தாளாளர் ஆர்.சோலைசாமி உள்ளிட்டோர்.
WRITE A COMMENT