Published : 18 Oct 2021 03:10 AM Last Updated : 18 Oct 2021 03:10 AM
கழிவுநீர்க் கால்வாயை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. :
திருப்பூர் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட மண்ணரை பாவடிக்கால் வீதியில் பல ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாத கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து, நேற்று மாநகராட்சி பணியாளர்களுடன், சட்டப்பேரவை உறுப்பினர் க.செல்வராஜூம் இணைந்து கால்வாய் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டார். அதோடு, வீதியில் மழைநீர் தேங்காத வகையில் மண்ணைக்கொட்டி சீரமைக்கப்பட்டது.
WRITE A COMMENT