திங்கள் , டிசம்பர் 30 2024
Last Updated : 17 Oct, 2021 03:09 AM
Published : 17 Oct 2021 03:09 AM Last Updated : 17 Oct 2021 03:09 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் கரோனா தொற்றால் தாய் மற்றும் தந்தையை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சமும், பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைக்கு ரூ.3 லட்சமும், பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்புச் செலவாக மாதம்தோறும் தலா ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த 4 குழந்தைகள் மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்த 176 குழந்தைகளுக்கு என மொத்தம் 180 பேருக்கு நிவாரணத் தொகை வழங்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. கரோனா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT