Published : 17 Oct 2021 03:09 AM
Last Updated : 17 Oct 2021 03:09 AM

திண்டுக்கல்லில் குடும்ப பிரச்சினையால் : மகனுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை :

திண்டுக்கல் தோமையார்புரம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஸ்டீபன். இவரது மனைவி அகினோ பிரின்சி (24). இவர்களது ஆண் குழந்தை தீமோஸ்லிவி (3). கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இரு நாட்களுக்கு முன்பு மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் அகினோபிரின்சி, தனது குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியே சென்றார். நீண்ட நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், திண்டுக்கல் தாலுகா போலீஸில் ஸ்டீபன் புகார் செய்தார். இந்நிலையில் நேற்று தோமையார்புரம் பகுதியில் உள்ள கிணற்றில் தாய், மகன் உடல்கள் மிதந்தது தெரிய வந்தது. அவர்களது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x