வியாழன், டிசம்பர் 26 2024
Last Updated : 06 Oct, 2021 03:13 AM
Published : 06 Oct 2021 03:13 AM Last Updated : 06 Oct 2021 03:13 AM
இதை எதிர்த்து போலீஸார் உயர் நீதிமன்ற கிளையில் சீராய்வு மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், தேனி நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து வழக்கை மதுரை டான்பிட் நீதிமன்றம் விசாரிக்க 2014-ல் உத்தரவிட்டது. இந்த மனுவை விசாரித்த டான்பிட் நீதிபதி ஹேமானந்த்குமார் பிறப்பித்த உத்தரவில் நிதி நிறுவன உரிமையாளர் மணிகண்டனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT