திங்கள் , டிசம்பர் 23 2024
Last Updated : 01 Oct, 2021 03:19 AM
Published : 01 Oct 2021 03:19 AM Last Updated : 01 Oct 2021 03:19 AM
இவ்வழக்கில் உதயகுமாரைத் தேடி வந்த போலீஸார் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை ராமநாதபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஆர்.சண்முக சுந்தரம், உதயகுமாருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். உதயகுமாருக்கு கடத்தல் மற்றும் இந்திய அரசின் பான் கார்டு பெற்றது தொடர்பாக ராமேசுவரம், மதுரை காவல் நிலையங்களில் 4 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT