வெள்ளி, டிசம்பர் 27 2024
Last Updated : 30 Sep, 2021 07:45 AM
Published : 30 Sep 2021 07:45 AM Last Updated : 30 Sep 2021 07:45 AM
தேனி: தேனி நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நுண்ணுயிரியல் மற்றும் உயிர் வேதியியல் துறை சார்பில் ஆய்வுக்காக பூச்சிகள் சேகரிப்பு முகாம் நடந்தது. இம்முகாமில் துறைத் தலைவர் ஏ.சரண்யா தலைமையில் மாணவிகள் பங்கேற்றனர். வலையிடுதல், மரப்பட்டைகளை உரித்தல், இலைகளில் கண்டறிதல் உள்ளிட்ட முறைகளின் மூலம் 25-க்கும் மேற்பட்ட பூச்சிகளை பிடித்தனர். பூச்சிகளின் உறைவிடம், சுற்றுச்சூழல் சமன்பாடு குறித்து அறிந்து கொள்ள இப்பயிற்சி முகாம் உதவிகரமாக இருக்கும் என்று கல்லூரி முதல்வர் எஸ்.சித்ரா தெரிவித்தார். களப்பயிற்சி மூலம் கல்வி போதிப்பு குறித்து கல்லூரிச் செயல
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT